அஜித் வீட்டிற்கு இந்த வருடம் ஸ்பெஷல் விருந்தாக குட்டி தல வந்துள்ளார். இதை அவருடைய ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் ஷாலினியின் தங்கை, அப்படி சொல்வதை விட, அஞ்சலி பாப்பாவாக நடித்தாரே ஷாம்லி அவர் தற்போது குட்டி தல குறித்து பேசியுள்ளார்.
இதில் ‘அவர் எங்கள் வீட்டின் இளவரசர், அத்தனை அழகாக இருக்கிறார், தற்போது எங்கள் சந்தோஷமே அவர் மட்டும் தான்’ என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment