
உள்ளைத்தை அள்ளித்தா, அருணாச்சலம், காதலா காதலா போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் ரம்பா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை மணந்து கொண்டு கனடாவில் குடியேறினார்.
இவர்களுக்கு 2011-ல் பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு லாண்யா என்று பெயரிட்டனர். இதையடுத்து, ரம்பா மீண்டும் கர்ப்பமானார்.
இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
0 comments:
Post a Comment