Tuesday, March 31, 2015

புதுமுக நாயகியுடன் டூயட் பாடும் மம்முட்டி - Cineulagam
பஞ்சாபி படங்களில் மிகவும் பிரபலமான நடிகை மான்சி ஷர்மா. மலையாள ரசிகர்கள் இவரை சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் நன்கு அறிவர்.
இவர் அச்சா தின் என்ற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக மலையாள சினிமாவில் நாயகியாக களமிறங்க இருக்கிறார். இப்படத்தில் மான்சி ஜார்க்கான்ட் பெண்ணாக ஷீதல் என்ற பெயரில் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றனவாம்.

0 comments:

Post a Comment