Saturday, March 28, 2015

விஜய்யுடன் முதன் முதலாக இணையும் பிரபல நடிகை - Cineulagam
தமிழ் சினிமாவின் என்றும் இளமை நாயகன் என்றால் கமல்ஹாசனுக்கு பிறகு விஜய் தான். இவர் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி 80களில் கலக்கி வந்த பிரபல நடிகை ஒருவரும் இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளாராம்.
அவர் வேறு யாரும் இல்லை, ராதிகா சரத்குமார் அவர்கள் தான். இவர் விஜய்யுடன் நடிப்பது இதுவே முதன் முறை.

0 comments:

Post a Comment