Monday, March 30, 2015

அதர்வா எடுத்த அதிரடி முடிவு? - Cineulagam
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அதர்வா. இவர் நடிப்பில் பரதேசி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதை தொடர்ந்து இவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வர இரும்பு குதிரை படத்தில் நடித்தார். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை.
இதனால், இனி இது போன்ற கதைகள் வேண்டாம், நகைச்சுவை, காதல் ஆகிய கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

0 comments:

Post a Comment