Monday, March 30, 2015

வலியவன், ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் வசூல்- முழு விவரம் - Cineulagam
இந்த மாதம் முழுவதும் தமிழ் சினிமா சின்ன பட்ஜெட் படங்களின் கண்ட்ரோலில் தான் உள்ளது. அந்த வகையில் ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்கள் மட்டுமே அனைவரையும் ஈர்த்தது.
கடந்த வாரம் சென்னை வசூல் முடிவில் சமீபத்தில் வெளிவந்த வலியவன் ரூ 67 லட்சம், இவனுக்கு தண்ணில கண்டம் 3 வாரங்களில் ரூ 64 லட்சம், ராஜதந்திரம் 3 வாரங்களில் ரூ 52 லட்சம் வசூல் செய்துள்ளது.
இதில் ராஜதந்திரம், இவனுக்கு தண்ணில கண்டம் படங்கள் ஏற்கனவே ஹிட் லிஸ்டில் இடம் பிடித்து விட்டது.

0 comments:

Post a Comment