Monday, March 30, 2015

அஜித்திற்காக இரத்தம் கொடுத்தேன்- ’டங்காமாரி’ரோகேஷ் - Cineulagam
தற்போதுள்ள இளைஞர்களின் தேசிய கீதம் என்றால் டங்காமாரி மற்றும் டண்டனக்கா பாடல் தான். இந்த இரண்டு பாடல்களையும் வடசென்னையை சார்ந்த ரோகேஷ் தான்.
இவர் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் அஜித் குறித்து பல நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறியுள்ளார். இதில் ‘தல படம் வருகிறது என்றாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான், கட் அவுட் வைத்து, பால் அபிஷேகம் செய்து கலக்கி விடுவோம்.
சமீபத்தில் குட்டிதல பிறந்த அன்று அனைவரும் இரத்தம் கொடுத்தோம்’ என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

0 comments:

Post a Comment