Sunday, March 29, 2015



சல்மான் கான் தான் எனது பேவரைட் நடிகர் என்று நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். சன்னி லியோன் நடிப்பில் உருவாகி உள்ள ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில், உங்களுக்கு எந்த கான் நடிகரை பிடிக்கும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, சல்மான் கான் தான் எனது பேவரைட் நடிகர். அவர் ஒரு சிறந்த மனிதர். அனைத்து வித்தைகளும் தெரிந்தவர். ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், சல்மான் கான், எனக்கு எவ்வாறு புடவை கட்டுவது எப்படி என்று அந்த இடத்திலேயே அவர் எனக்கு கற்றுத்தந்தார். அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று சன்னி லியோன் கூறினார்.

0 comments:

Post a Comment