Monday, March 30, 2015

விஜய்யா? அஜித்தா? குழப்பிய வித்யூ ராமன் - Cineulagam
தமிழ் சினிமாவில் மனோரமா, கோவை சரளா என பெண் நகைச்சுவை நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வித்யூ ராமன்.
இவர் இதை தொடர்ந்து வீரம், ஜில்லா என பெரிய நடிகர்களின் படத்தில் நடித்து விட்டார். தற்போது கூட மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.
வித்யூ தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கப்போவதாக கூறியுள்ளார். அந்த படம் விஜய்-அட்லீ படமா? அஜித்-சிவா படமா? என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

0 comments:

Post a Comment