யுவன் சில நாட்களாகவே அவர் மீது சர்ச்சையான விஷயங்கள் திணிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரின் நெல்லை இசை கச்சேரியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இதில் தமன் விரும்பி கேட்டதால் தான் என் டியுனுக்கு அவர் இசைக்கோர்ப்பு செய்தார். மேலும், நான் தான் மாஸ் படத்திற்கு பின்னணி இசையமைக்கிறேன்.
மேலும், என் அப்பா 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார், அவருக்கு இந்த திரையுலகம் ஒரு விழாவும் எடுக்காமல் இருப்பது கொஞ்சம் வருத்தம் தான் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment