நிஜ ஜோடியின் கிளுகிளுப்பா படம்
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், டேஞ்சரஸ் ஹஸ்ன் படத்தில், தனது நிஜ கணவரான டேனியல் வெபருக்கு ஜோடியாக நடிக்கிறார். டேனியல் வெபர், இப்படத்தின் மூலம், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். தினேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
மேலாடை இன்றி சன்னி லியோனும், உடலில் டாட்டூக்களுடன் டேனியல் வெபரும் இணைந்தவாறு அதில் காட்சி தருகின்றனர். காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட பெண், அந்த ஆணை பழிவாங்குவது தான் டேஞ்சரஸ் ஹஸ்ன் படத்தின் கரு ஆகும். நிஜத்தில், கணவன் - மனைவியான டேனியல் வெபரும் - சன்னி லியோனும், இப்படத்திலும், ஜோடி போட்டு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment