
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் அஜித்திற்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு படங்கள் சமீபத்தில் வெளிவந்தது, இதில் அஜித், பாட்ஷா படத்தில் ரஜினி ஆட்டோ ட்ரைவராக இருக்கும் போது சாதுவாக இருப்பார், அதே போல் தான் அஜித் அந்த படங்களில் தெரிகிறார்.
மேலும், அஜித்தின் ப்ளாஷ்பேக்கில் அவர் மாஸாக வருவது போலவும், முற்றிலுமாக பாட்ஷா படத்தின் காப்பி தான் இந்த படம் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment