Sunday, May 31, 2015

தனுஷிற்கு ஜி.வி.பிரகாஷ் வைத்த செக்? - Cineulagam
சில காலங்களாகவே தனுஷிற்கும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிற்கும் ஏதோ பிரச்சனை என்று கூறப்படுகின்றது. இதனால், தான் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கூட, தனுஷ், சந்தோஷ் நாரயாணனை இசையமைப்பாளராக கமிட் செய்ய கூறியுள்ளார்.
இந்நிலையில் ஜி.வி நடித்து வரும் த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. ஆனால், தனுஷ் அதே நாளில் தான் மாரி படத்தையும் ரிலிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்தாராம்.
தனுஷிற்கு இருக்கும் மார்கெட்டிற்கு ஜி.வி படம் அருகில் கூட வராது என்று நினைத்தால், தற்போது த்ரிஷா இல்லைன்னா நயன்தரா படத்தை ஞானவேல்ராஜா வாங்க, கண்டிப்பாக தமிழகத்தில் மட்டும் இப்படம் சுமார் 300 திரையரங்குகளில் வருவது உறுதி என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment