Saturday, May 30, 2015

விஜய், அஜித் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்திய சிவகார்த்தியேன் - Cineulagam
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் முதல் நாள் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் டுவிட்டரில் இவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பலத்தையும் கூற தேவையில்லை, அந்த அளவிற்கு தங்கள் நடிகர்களின் படங்களை பற்றி செய்தி வந்தால் கூட ட்ரண்ட் செய்து விடுவார்கள்.
ஆனால், நடித்த 5 படத்தில் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று முழுவதும் இவர் நடித்த ரஜினி முருகன் படத்தின் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேமா’ பாடல் ரிலிஸாக, டுவிட்டரில் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கு மேலாக இந்த பாடல் ட்ரண்டிங்கில் இருந்தது.

0 comments:

Post a Comment