Sunday, May 31, 2015

படக்குழுவினர்களை கலகலப்பாக்கிய அஜித் - Cineulagam
அஜித் எப்போதும் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவர். இவர் இயக்குனர், அவர் லைட் மேன் என்ற பாகுபாடே இல்லாமல் சமமாக மதிக்க தெரிந்தவர்.
இந்நிலையில் சமீபத்தில் தல-56 படத்தின் படப்பிடிப்பில் சிறிது நேரம் இடைவேளி கிடைக்க, தல அங்கிருந்தவர்கள் அனைவரையும் அழைத்து கிரிக்கெட் விளையாடியுள்ளார். இதனால், அனைவரும் செம்ம உற்சாகமாக அவருடன் விளையாட, மொத்த படக்குழுவும் கலகலப்பாகியுள்ளது.
இதை யாரோ, வீடியோ எடுத்து வெளியிட, தற்போது சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக இந்த வீடியோ உலா வருகின்றது.

0 comments:

Post a Comment