
சூர்யா நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் மாஸ் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் இந்த படக்குழுவினர்கள் பங்கேற்றனர்.
இதில் ரசிகர் ஒருவர் மீண்டும் ஜோதிகாவுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டார். அதற்கு சூர்யா ‘இன்னும் 10 மாதங்களில் ஜோதிகாவுடன் ஒரு காதல் படத்தில் நடிப்பேன்’ என கூறியுள்ளார்.
ஆனால், இவர் கிண்டலுக்காக சொன்னாரா? இல்லை உண்மையாகவே சொன்னாரா? என்று தெரியவில்லை.
0 comments:
Post a Comment