
தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்கள் தான் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் முருகதாஸின் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் டிமான்டி காலனி.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அஜய் துப்பாக்கி படத்தின் போது விஜய்யை மிகவும் கவர்ந்தவர்.
இதனால் விஜய் அவருக்கு ஒரு அட்வைஸ் செய்தாராம். அது என்னவென்றால் ‘ஒரு விஷயம் லேட் ஆகுதுன்னு வருத்தப்படாதீங்க, அது எவ்வளவு Strongகாக வெளிவருகிறது என்பதே முக்கியம்’ என கூறினாராம்.
0 comments:
Post a Comment