Sunday, May 31, 2015

Fast and Furious 7 வசூலை கேட்டால் உங்களுக்கே தலை சுற்றி போகும்! - Cineulagam
ஹாலிவுட் படங்கள் என்றாலே வசூல் சாதனை படைப்பது சாதரணம் தான். அதிலும் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த fast and furious 7 படம் இந்தியாவில் மட்டும் ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் ரூ 7000 கோடி வசூல் செய்ய, உலக அளவில் டாப் 5 வசூலில் இப்படம் இடம்பெற்றுள்ளது.

0 comments:

Post a Comment