Thursday, May 28, 2015

இந்த ரகசியத்தை மட்டும்  வீட்டில் கூற வேண்டாம்- விஜய் வைத்த கோரிக்கை - Cineulagam
இளைய தளபதி விஜய் எப்போதும் தன்னை பற்றியான விளம்பரங்களை பெரிதும் விரும்பாதவர். இவர் நடித்து வரும் புலி படத்தில் பலருக்கும் பல உதவிகளை செய்து வந்தார்.
இதை எப்போதும் அவர் வெளியே கூறியது இல்லை, ஆனால், இவர் செய்த சாகசம் ஒன்றை கூட வெளியே கூற வேண்டாம், குறிப்பாக என் வீட்டில் மட்டும் சொல்லாதீர்கள் என அன்பு கட்டளை விடுத்துள்ளாராம்.
அப்படி என்ன சாகசம் என்றால், விஜய் இப்படத்தில் 60 அடி உயரத்தில் டூப் இல்லாமல் குதித்துள்ளாராம். இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் பயந்து விடுவார்கள் என்று தான் கூற மறுத்து விட்டாராம்.

0 comments:

Post a Comment