
அஜித்தின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றி படங்களில் ஒன்று மங்காத்தா. இப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கியிருந்தார்.
அதனால், என்னவோ அஜித் ரசிகர்களின் குட்புக்கில் எப்போதும் வெங்கட் பிரபு இருப்பார். ஆனால், இவர் இயக்கிய மாஸ் படத்தில் மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சியில் வீரம் தீம் மியூஸிக் இடம்பெறும்.
இந்த காட்சி அஜித் ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தியுள்ளது, இதனால், டுவிட்டரில் பல அஜித் ரசிகர்கள் தங்கள் கருத்தை வெங்கட் பிரபுவிடம் கோபமாக தெரிவித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment