
கோலிவுட்டில் ஹிட் இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர் கே.வி. ஆனந்த். இவர் தன் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்தால், பல வீர தீர கதைகளை உருவாக்கி விடுவார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த மாற்றான் மட்டுமே கொஞ்சம் சறுக்க, அனேகன் படத்தில் ஓரளவு ரசிகர்களை திருப்தி படுத்திவிட்டார்.
இந்நிலையில் தன் அடுத்த படத்திற்காக சூர்யாவிடம் கதை சொல்ல போக, அவர் ‘தற்போது நான் பிஸியாக உள்ளேன்’ என்று கூறிவிட்டாராம். முன்னணி நடிகர்கள் பலரிடம் பேச்சு வார்த்தை நடக்க, இறுதியில் தோல்வியில் தான் முடிகின்றதாம்.
0 comments:
Post a Comment