
சிம்பு தற்போது புது உற்சாகத்துடன் இருக்கிறார். முன்பை விட புது தெம்புடன் இது நம்ம ஆளு, வாலு படத்தில் களம் இறக்கும் முயற்சியில் உள்ளார்.
இது மட்டுமின்றி செல்வராகவன், கௌதம் மேனன் என முன்னணி இயக்குனர்கள் படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘ரசிகர்களுக்கு வாலு, இது நம்ம ஆளு படத்தை பற்றி சூப்பர் செய்தி ஒன்று வரவுள்ளது’ என டுவிட் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment