
தமிழ் சினிமா ஹீரோக்கள் என்றால் நடித்தோமா? பணம் சம்பாதித்தோமோ? என்றில்லாமல் சமூக அக்கறையுடன் இருக்கும் ஹீரோக்கள் ஒரு சிலரே. அந்த வகையில் சமீபத்தில் உலகையே உலுக்கி வரும் ஒரு சம்பவம் பர்மா தாக்குதல் தான்.
இது குறித்து நடிகர் விவேக் கூட தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த, விஜய் சேதுபதி ஒரு படி மேலே சென்று தன் பேஸ்புக் பக்கத்தில் அந்த மக்களின் அவல நிலையை Cover Photo வாக வைத்துள்ளார்.
சினிமாவில் மட்டுமில்லை, நிஜத்திலும் நாங்கள் ஹீரோக்கள் தான் என்று நிரூபித்துள்ளார் விஜய் சேதுபதி.
0 comments:
Post a Comment