
ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான நடிகர் பரத். அப்படத்திற்கு பிறகு பரத் நடித்த எந்த ஒரு படமும் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை.
தன்னுடைய 15வது வருட சினிமா பயணத்தை தொடங்கும் பரத், என்னோடு விளையாடு, கம்பா போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் பரத், தனுஷை போல் ஆக வேண்டும், அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். அதோடு அவர் கௌதம் மேனன், ஷங்கர் போன்றோருடன் இணைந்த பணியாற்ற வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment