
சூர்யா நடிப்பில் மாஸ் திரைப்படத்தை அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா ஈழத்தமிழனாக நடிக்கின்றாராம். இதை வெங்கட் பிரபு தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பில்லா-2 படத்தில் அஜித் ஈழத்தமிழனாக நடித்தாலும் டான் வகை படம் என்பதால் முக்கியத்துவம் இல்லாமல் போனது, ஆனால், இப்படத்தில் அவர்களை பெருமை சேர்க்கும் விதத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment