
கோடை விடுமுறை முடியும் தருவாயில் பல படங்கள் கோலிவுட்டில் களம் கண்டு வருகின்றது. இதில் ஜுன் 19ம் தேதி ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’, ‘குற்றம் கடிதல்’ ஆகிய படங்கள் ரிலிஸாகவுள்ளது.
இதில் ஸ்பெஷல் என்னவென்றால் குற்றம் கடிதல் படம் ரிலிஸாகமலேயே சென்ற வருடத்திற்கான சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது.
இதேபோல் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படம் அருள்நிதி நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து தற்போது வெளியாகவுள்ளது. எப்போதும் அருள்நிதி வித்தியாசம்+தரமான படத்தை தருவதால் இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.
0 comments:
Post a Comment