Friday, May 29, 2015

அதற்குள் அம்மாவான நித்யா மேனன்? - Cineulagam
ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நித்யா மேனன். இவர் எப்போதும் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தன் தேர்ந்தெடுத்து நடிப்பார்.
இவர் அடுத்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கும் படத்தில் 18 வயது மகளுக்கு அம்மாவாக நடிக்கப்போவதாக கூறப்படுகின்றது.

மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நித்யா மேனன் இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது ஆச்சரியம் தான்.

0 comments:

Post a Comment