மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் Remake ஆகிறது.
மோகன்லால் வேடத்தில் உலகநாயகன் கமல் நடிக்கிறார். இதில் திருநெல்வேலி வட்டாரவழக்கில் இப்படம் முழுவதும் பேசி நடிக்கிறார்.
இதற்கு எழுத்தாளர் படம் முழுவதும் கமலுக்கு உதவிசெய்தாராம். இவருடைய உழைப்பு பிடித்ததால் நன்றிக்கடனாக தனது தூங்காவனம் படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பை கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment