சென்னையில் இன்றைய தினம் முக்கிய இடங்களில் உள்ள சுவரொட்டி அனைத்திலும் திருட்டு ரயில் பாடல் வெளியிட்டு விழா Poster தென்பட்டது.
இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருக்கும் ரக்ஷன் உதயநிதியின் தாயார் திருமதி துர்காவதிஸ்டாலினின் அண்ணன் மகன் ஆவார்.
உதயநிதி தன் சொந்தம் என்பதுக்காக திருட்டு ரயில் பாடல் வெளியிட்டு விழாவின் அழைப்பிதழில் சிறப்பு விருந்தினராக போட்டு இருந்தனர். இன்று உதயநிதி அவர்கள் கலந்து கொள்ளவில்லை, அவருடைய தாயார் துர்காவதிஸ்டாலினின் பாடல் வெளியிடும் சமயத்தில் மட்டும் மேடையில் ஏறினார்.
ஏன் உதயநிதி வரவில்லை என்று விசாரித்தால் அவர் வந்தால் இதிலும் அரசியல் சாயத்தை பூசி விடுவார்கள் என்பதால் தான் கலந்து கொள்ள வில்லையாம்.
0 comments:
Post a Comment