மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மம்முட்டி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பிரபலமான ஹீரோ தான்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்க இவர் சம்மதித்துள்ளார். இப்படத்தில் விலைமாதுவாக வரும் ஒரு திருநங்கை மீது காதல் கொள்ளும் கதாபாத்திரம் தான் மம்முட்டிக்கு என கூறப்படுகின்றது.
மேலும், படத்தில் அஞ்சலியும் நடிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment