
வீரம் படத்தின் வெற்றிக்கு பிறகு சிறுத்தை சிவா மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ளார்.
வழக்கம்போல தலைப்பு வைக்காமலேயே இப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர். தளபதியின் கத்தி பட வெற்றிக்கு பிறகு தலயுடன் அனிருத் இணைந்துள்ளார்.
இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறதாம்.இந்த வருடம் அஜித் ரசிகர்களுக்கு தல தீபாவளி தான்.
0 comments:
Post a Comment