
அஜித் எது செய்தாலும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் தான். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தருவதாக ஒரு செய்தித்தாள் ஒன்று டுவிட்டரில் பகிரப்பட்டது.
அது பழைய பேட்டி என்று ஒரு சிலர் கூறினார்கள். ஆனால், உண்மையாகவே அஜித்திற்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்குமாம்.
ஆனால், நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதால் தான் சமீப காலமாக அஜித்திற்கு கிரிக்கெட் பிடிப்பது இல்லையாம்.
0 comments:
Post a Comment