என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு கௌதம் மேனன், விக்ரமுடன் ஒரு படத்தில் இணைவதாக இருந்தார். இப்படம் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்த துருவ நட்சத்திரம் என கூறப்பட்டது.
ஆனால், விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் பிஸியாக உள்ளார். இப்படம் முடிந்த கையோடு ‘அரிமா நம்பி’ இயக்குனர் அனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.
அதேபோல் கௌதம், சிம்பு படத்தில் பிஸியாக உள்ளதால், இப்படம் ஆரம்பிக்க இன்னும் சில வருடங்கள் கூட ஆகும் என கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment