
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி இருவரம் இணைந்து ஒரு புதிய படம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்திருந்தது.
சாஜி கைலாஸ் இயக்கப்போகும் புதிய படத்தில் தான் இருவரும் இணைய இருப்பதாக தெரிகிறது. ஆனால் மம்முட்டி சாஜி இயக்கத்தில் Multi Starrer கதையில் நடிக்க தயங்குகிறாராம். ஏனென்றால், சாஜி இயக்கத்தில் மம்முட்டி இரட்டை வேடங்களில் நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை.
இதனால் தான் மம்முட்டி இப்படத்தில் நடிக்க தயக்குவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment