
சூர்யா எப்போதும் தன் ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். தற்போது டுவிட்டர் மூலமாக மிகவும் அவர்களுடன் நெருக்கமாகி விட்டார். எளிதில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த மாஸ் திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது. இப்படம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு இருந்ததாக கூறப்படுகின்றது.
இதில் தமிழகத்தில் ஒரு பகுதியில் இப்படத்தை திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். இதை கண்ட சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் ‘உங்களுக்காக நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரிய வில்லை, உங்கள் அன்பிற்கு நன்றி’ என டுவிட் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment