
விஜய் சமீப காலமாக தான் நடிக்கும் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். தற்போது புலி படத்தில் கூட மிகவும் சிரமப்பட்டு நடித்து வருகின்றார்.
இந்நிலையில் அடுத்து இவர் அட்லீ இயக்கத்தில் நடிப்பதாக உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார்.
இதில் விஜய் ஒரு குழந்தைக்கு அப்பாவாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் அஜித் என்னை அறிந்தால் படத்தில் கூட, இதேபோல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment