
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் சூப்பர்ஸ்டார் தங்கள் படத்தில் நடிக்கவைக்க ஆவலாய் இருக்கின்றனர்.
அதேபோல் அடுத்த சூப்பர்ஸ்டார் போட்டியில் முன்னணியில் இருக்கும் இளைய தளபதி விஜய்யும் தான் பல தயாரிப்பாளர்களின் கனவாக உள்ளது.
இப்படி இரு பெரும் நட்சத்திர நடிகர்களின் படங்களை ஒரே நேரத்தில் தயாரிக்கும் வாய்ப்பு பிரபல தயாரிப்பாளர் தாணுக்கு கிடைத்துள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தையும், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
துப்பாக்கி படத்திற்கு பிறகு பெரிய படங்கள் எதையும் தயாரிக்காமல் இருந்தவருக்கு இது ஜாக்பாட்டாக அமைந்துள்ளது.
0 comments:
Post a Comment