
வெங்கட் பிரபு+சூர்யா கூட்டணியில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் மாஸ். இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
தற்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் வெளிவந்துள்ளது. இப்படம் கர்நாடகாவில் தமிழ்+தெலுங்கு பதிப்பு சேர்த்து ரூ 1.45 கோடி வசூல் செய்ய, கேரளாவில் தமிழ் பதிப்பு மட்டுமே ரூ 1.45 கோடி வசூல் செய்துள்ளது.
இது மட்டுமின்றி தமிழகத்தில் சுமார் ரூ 6.50 கோடி வசூல் செய்து இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment