Monday, March 30, 2015

சூர்யா படத்தின் டீசர் குறித்து ருசிகர தகவல் - Cineulagam
சூர்யா தற்போது மாஸ் படத்தின் டப்பிங் வேலையில் பிஸியாக இருக்கிறார். இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஹைக்கூ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் ரெடியாகி விட்டதாம். எந்த நேரத்தில் வேண்டுமானலும் சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவாரம்.
மேலும், மாஸ் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 14ம் தேதி வரும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment