Sunday, March 29, 2015

ஸ்ருதிஹாசன் இடத்தை பிடித்த தமன்னா - Cineulagam
நாகர்ஜுனா, கார்த்தி ஆகியோர் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் ஒரு புதிய படம் உருவாவதாக நாம் அறிவித்திருந்தோம். இப்படத்தில் நாயகியாக நடிக்க, ஸ்ருதிஹாசன் கமிட்டாகி இருந்த நிலையில், தற்போது அப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகி இருக்கிறார்.
ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகியதற்கு வழக்குகள் கூட நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில், தற்போது தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment