
நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருந்து வருபவர் வித்யா பாலன்.
பெண்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த வித்யா பாலன், பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் எனக்கு நீண்ட நாட்களாக தமிழ், மலையாள படங்களில் நடிக்க ஆசை. இரு மொழிகளுமே என்னுடைய தாய் மொழி.
தமிழில் ஒரு நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன், அதே சமயம் நான் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பது என்ற முடிவுக்க வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment