Monday, March 30, 2015


தொடர்ந்து வெற்றி படங்களில் நடிக்கும் ராஜேந்திரனின் .சமீபத்தில் வெளியான டார்லிங், இவனுக்கு தண்ணில கண்டம் ஆகிய படங்களின் வெற்றிக்கு 'நான் கடவுள்' ராஜேந்திரனின் பங்கு பெருமளவு இருந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்தளவுக்கு மேற்கண்ட படங்களில் அவருடைய மாஸ் இருந்தது. ராஜேந்திரனின் இந்த மாஸை இயக்குனர் வெங்கட்பிரபு தனது 'மாஸ்' படத்தில் பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 'மாஸ்' படத்தின் ஹீரோ சூர்யாவாக இருந்தாலும், ராஜேந்திரனுக்கு மாஸ் ஓபனிங் சீன் ஒன்றை வெங்கட்பிரபு வைத்து அசத்தியுள்ளாராம். ..அதுமட்டுமின்றி சூர்யாவும் ராஜேந்திரனும் இணைந்து நடித்த சில நகைச்சுவை காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.....

0 comments:

Post a Comment