Monday, March 30, 2015

என்னை அறிந்தால் கோலகல கொண்டாட்டம் - Cineulagam
என்னை அறிந்தால் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் டீசன்டான வசூலை தந்தது. இப்படம் கடந்த வாரம் 50 நாளை எட்டியது.
இதை கொண்டாடும் விதத்தில் மதுரை ரசிகர்கள் நேற்று ஒரு திரையரங்கில் விழா எடுத்தனர். இதற்காக கடந்த ஒரு வாரமாகவே அந்த திரையரங்குகளில் பேனர், போஸ்டர் வைக்கப்பட்டு வந்தது.
நேற்று மாலை 5 மணியளவில் கொண்டாட்டம் தொடங்கியது, ரசிகர்கள் படத்தின் முதல் நாள் காட்சி போன்று கொண்டாடி இனிப்பு வழங்கினர்.

0 comments:

Post a Comment