Monday, March 30, 2015

எனக்கும் அரசியல் தெரியும்- உதயநிதி அதிரடி பதில் - Cineulagam
உதயநிதி நடிப்பில் இந்த வாரம் நண்பேண்டா படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக பல பத்திரிக்கைகளில் உதயநிதி பேட்டி கொடுத்து வருகிறார்.
இதில் ஒரு முன்னணி பத்திரிக்கை ஒன்றில் 2016ம் ஆண்டு தேர்தலில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டுள்ளனர்.
இதற்கு இவர் ‘அரசியல் படித்து வருகிறேன், எனக்கும் கொஞ்சம் அரசியல் தெரியும், ஆனால், தற்போதைக்கு என் கவனம் முழுவதும் சினிமாவில் மட்டும் தான், அதனால், அரசியலுக்கு வரமாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment