Monday, March 30, 2015

வசூலில் தனுஷை ஓரங்கட்டிய சிவகார்த்திகேயன்! இப்படியா ஒரு வளர்ச்சி? - Cineulagam
சிவகார்த்திகேயன் வளர்ச்சி ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வளர்ச்சி இவரை ஆளாக்கி விட்ட தனுஷையே மிஞ்சியது என்றால் நம்புவீர்களா? இது தான் உண்மை.
கடந்த மாதம் வெளிவந்த அனேகன், காக்கிசட்டை ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இருப்பினும் வசூலில் சிவகார்த்திகேயன் ஆதிக்கம் தான்.
அனேகன் படம் வெளிவந்து 7 வாரங்களில் சென்னை மாநகராட்சியில் ரூ 4.39 கோடி வசூல் செய்துள்ளது. காக்கிசட்டை 5 வாரங்களில் ரூ 4.47 கோடி வசூல் செய்து அனேகன் வசூலை முறியடித்துள்ளது.

0 comments:

Post a Comment