
லிங்கா வின் தோல்விக்கு பிறகு மீண்டும் வெற்றிக்கொடி யே ஏற்ற விரைவில் ரெடியாக ஆகிறார் ரஜினி.
சமீபத்தில் ரஜினி யின் அடுத்த படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்கயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது .வருகிற ஜூன் 10 முதற்கட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று சொல்லபடுகிறது .
இப்படம் ஒரு மலேசியா வில் வாழும் கங்கஸ்டார் பற்றியே கதையாம். முதலில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை என்றனர், ஆனால் சமீபத்தில் வந்த தகவல்படி நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி கசிந்த உள்ளது.
0 comments:
Post a Comment