
இளைய தளபதி விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் படம் புலி. இப்படத்தின் Firstlook, Teaser இன்னும் சில தினங்களில் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் சண்டை இயக்குனர் சூப்பர் சுப்புராயன் ஒரு பேட்டியில் ‘தற்போதைய தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் காட்சிகள் மிகவும் யதார்த்தமாக உள்ளது.
எங்களாலும் ஹாலிவுட் படங்களை விட நன்றாக சண்டைக்காட்சிகள் எடுக்க முடியும், அதை தான் 84 நாட்களாக புலி படத்தில் இறங்கி அடித்துள்ளோம்’ என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment