
இளைய தளபதி விஜய் ரசிகர்களின் பலத்தை பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, அதிலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் இவர்கள் ராஜ்ஜுயம் தான்.
இன்னும் சில தினங்களில் விஜய்யின் பிறந்த நாள் வரவிருக்கின்றது. ஆனால், அதற்குள் அவருடைய ரசிகர்கள் தங்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் தற்போது VIJAY BDAY என்ற டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
0 comments:
Post a Comment