மிர்சி புகழ் கொரடலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு, ஸ்ருதிஹாசன் நடித்துவரும் படம் ஸ்ரீமந்துடு. இந்த படத்திற்கான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளான மே 31ம் தேதி இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் கூறியிருந்தனர்.
ஆனால் படக்குழுவினர் இப்படத்தின் பஸ்ட் லுக்கை இன்றே வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் மகேஷ் பாபு மிகவும் Handsomeமாக இருக்கிறார்.
0 comments:
Post a Comment