
அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்து கொல்கத்தாவில் நடக்கவுள்ளது.
இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் ஒரு டாக்ஸி ட்ரைவராக நடிப்பதாக கூறப்படுகின்றது.
மேலும், மங்கத்தா படத்தில் போலிஸாக நடித்த அஸ்வின் இப்படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.
0 comments:
Post a Comment